jokes 1

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...

ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு கட்அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...

ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.

ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...

ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்..

ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது என கெட்டார்

அதற்கு அந்த மணவன் டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்

ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சோன்னர்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை.

ஆசிரியர் ஏன்
என்று கேட்க.

அவன் பதில் மாடு வாயில்லா ஜிவன் சார்

சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்

அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?

10000
ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரன்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?

ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை
நோக்கி ஒரு ரயில் 110-கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?

மாணவன்: சார்! 54 சார்.

ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?

மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு. அவருக்கு வயசு 27.

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா..!
 
banumathi jayaraman

Well-Known Member
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...

ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு கட்அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...

ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.

ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...

ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்..

ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது என கெட்டார்

அதற்கு அந்த மணவன் டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்
?” என்றான்

ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சோன்னர்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை.

ஆசிரியர் ஏன்
என்று கேட்க.

அவன் பதில் மாடு வாயில்லா ஜிவன் சார்

சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்

அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?

10000
ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரன்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?

ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110-கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?

மாணவன்: சார்! 54 சார்.

ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?

மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு. அவருக்கு வயசு 27.

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா..!
ஹா... ஹா... ஹா................
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top