Ithayathile Oru Ninaivu - 6

Joher

Well-Known Member
#3
:love::love::love:

டேய் நீ ஓவரா கவுந்துகிட்டு தான் டயலாக் பேசுனியா :mad::mad::mad:
அப்போவே தூக்கிட்டு போயிருக்க வேண்டியது தானே...
இல்லையா அம்மா அப்பா கிட்ட பொண்ணு கேட்டிருக்கலாம்.....
பிடிக்கும் னு தெரிஞ்சும் கோட்டை விட்ட கோட்டை சாமி நீதான்....
உன்னை அவ இன்னும் வச்சி செய்யணும்....

ரேகா நீ கேடி தான்:p:p:p
நீ பிளான் போடலைனா ரெண்டு பேரும் சேரும் வாய்ப்பே இல்லை.....


சரயு வேற மைதிலியை 'கண்டத்தில்' இருந்து அழைச்சுட்டு வருவான் னு நம்புறாங்க....
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement