Ithaiyak Koottil Aval 20

Advertisement

Srd. Rathi

Well-Known Member
இந்த மாதிரி ஆட்களை எல்லாம் அரபு நாடுகளில் செய்வதை போல நிக்க வச்சு சுடனும், கல்லை எறிஞ்சி கொல்லனும், அப்போதான் அடுத்தவன் பயப்படுவான், முதலில் இந்த மாதிரி கேஸ்களுக்கு வாய்தாவே போடக்கூடாது உடனடியாக தண்டனை கொடுக்கணும்,
ஏம்மா யாஷிகா உனக்கு கொஞ்சம் கொடுத்துதான் அனுப்பனும் போல, ஏமாத்தமா இருக்காம்ல :mad::mad::mad:
 

Saroja

Well-Known Member
அவங்களுக்கு சரியான முறையில்
தண்டனை வாங்கி தரனும்
அருமையான பதிவு
 

Meera kartik

Well-Known Member
இவனுங்களை எல்லாம் வைச்சி செய்யணும்
வெற்றி ஆதிரை ஆக்சன்ல இறங்கினா எப்படி இருக்கும்

அதை விட்டு சட்டபடி போயிட்டானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top