Ithaiyak Koottil Aval 17

Advertisement

chitra ganesan

Well-Known Member
அருமை.வீடியோ வெளியே போகலை.. இந்த பிரச்சனையை ஆதி எப்படி handle பண்ண போறா?
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

நம்பிக்கை தானே வாழ்க்கை..
புரிதல் என்பது பார்த்து தெரிந்து கொள்வது அல்ல.. கணவன் மனைவி இருவருமே மனம் விட்டு பேசினாலே அவர்களுக்குள் நல்ல புரிதல் வரும்.. (y)(y)
புரிதலில் வெற்றி & ஆதிரை (y)(y)
புரிதலில் விக்ரம் & வனிதா (n)(n)
 
Last edited:

தரணி

Well-Known Member
செம எபி...... பேசி புரிஞ்சிக்க ஒரு பொறுமையும் வேணும்.... விக்ரம் உனக்கு வாய்தா மோட்டார் அம்புட்டு தான் விடு .... மோட்டார் அமைவது எல்லாம் மெக்கானிக் செய்த தவம்..... ஒண்ணும் செயுறதுக்கு இல்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top