Ithaiyak Koottil Aval 11

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அயித்தை எப்போ ஆன்டி (இந்தியன் ;)) ஆனாங்க :unsure::unsure::unsure:

50 வருடத்திற்கு மேல் சமையல் பண்ணியும் இன்னும் அனுபவம் வரலையே......
மருமகள் இல்லாத கொடுமை இப்போ தான் புரியுது போல......
அப்போ இனி அம்மா மாதிரி பார்த்துப்பாங்களோ :p:p:p

பிரசவம் surgery 45 நாள் முழு ஓய்வுன்னு சொன்னது நிஜம் தான்........
அப்போ எடுக்கும் ஓய்வு பிற்காலத்தில் முதுகுவலி பிரச்னையில் இருந்து விடுதலை கொடுக்கும்........
பிரிவு இருவருக்கும் கஷ்டம் தான்........ பொறுத்தார் பூமியாழ்வார் :p:p:p
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
பாசக்கார பயபுள்ளையா இருக்கானே... வெற்றி... அதே அளவு ஆதியும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top