Ithaiyak Kootil Aval 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏண்டா வெற்றி எரியுற கொள்ளில எண்ணெய்யை ஊத்துற.....
மாமியார் மருமகள் பேச்சில் குறுக்கே புகுந்தது நீ....... ஆனால் கடுப்பு மருமகளிடம் :p:p:p

வேலை செய்ய முடியாவிட்டாலும் ஆட்சியை விட்டுடக்கூடாது..........
நொட்டை சொல்லிகிட்டே இருக்கணும்......
வேலைக்காரி நல்ல கேக்குறா கேள்வி......

இவனுக்கு என்னாச்சு??? மனோஜை பார்த்துட்டானா get togetherல???

என்ன ரம்யா இது :cry::cry::cry:
அவள் காத்திருக்கட்டும் வீட்டுக்காரருக்கு......
எங்களையும் தொடரும் போட்டு எபிக்கு காக்க வச்சுட்டீங்களே.......
எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது...
எலி புழுக்கை எதுக்கு காயுது :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update....

மாமியார்களோட குணத்தை அப்படியே சொல்லி இருக்கீங்க ரம்யா... வெற்றி எதுக்கு சாரி சொல்றான்.. :unsure::unsure:
வெற்றி வரவுக்காக ஆதிரை காத்திருப்பது போல.. நாங்களும் அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன்.... :):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜோதி ஏன் இப்படி இருக்காள்
வேலைக்கு ஆள் வைக்கறதுக்கெல்லாம்
ஒரு பஞ்சாயத்தா?
கைக் குழந்தை இருக்கிற வீட்டில் அஞ்சு
பேர் இருந்தாலும் வேலை தீராது
வேலைக்காரி இல்லாட்டி ரொம்பவே கஷ்டம்ப்பா
சின்னக் குழந்தைகளையும் பார்த்து காலையில டிபன் சாப்பாடு எல்லாம்
செஞ்சு ஆபீஸுக்கும் போய் வேலைக்கு
ஆள் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன்
என்ன குளிரா இருந்தாலும் மழையா இருந்தாலும் குளிச்சிட்டுத்தான் அடுப்பைத் தொடணும்
மாமியார்லாம் ஒரு ஹெல்ப்பும் பண்ண மாட்டாங்க
நான் ஆபீஸ் போறவரைக்கும் வாசல் திண்ணையை விட்டு நகர மாட்டாங்க
மடி ஆச்சாரம்ன்னு டிரஸ் இல்லாமக் கூட சின்னக் குழந்தையைத் தூக்கக் கூட
மாட்டாங்க
கணவரின் அண்ணன் கூட திட்டுவாரு
வேலைக்காரி இல்லாமல் இரண்டு குழந்தைகளையும் பார்க்க முடியாமல்
ரொம்ப கஷ்டப்பட்டேன்
லீவு நாளில்தான் துணி துவைக்க முடியும்
எறும்பு வந்தால் கூட குழந்தைத் துணியெல்லாம் அப்படியே பக்கெட்டில் இருக்கும்
ஐயோ அம்மா அதை இப்போ நினைத்தாலும் நெஞ்சு வலிக்குது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top