Iratturamozhihal 18

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
கிருஷ்ணா.. எனக்கு சினிமாவே தெரியாது.. இதுல ஹரி-ய எங்க தேட? பாராட்டா இல்ல.. திட்டா? அது மட்டும் சொல்லிடுங்கப்பா..
Cinema theryathaa
Acho
Address kudunga hari padam cd anupi vaikren
Neengale aprom therinjupenga
Paaratta ila thitta ah nu
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Cinema theryathaa
Acho
Address kudunga hari padam cd anupi vaikren
Neengale aprom therinjupenga
Paaratta ila thitta ah nu
இது எனக்கு நிஜமா ரொம்ப பெரிய்ய தண்டனை. இருங்க என் பொண்ணுங்களை கேட்டுட்டு வர்றேன்..
cd அனுப்புவீங்களா? நீங்க மன்னார்குடியா? [:D:D]
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கில்லி, சிங்கம் ல்லாம் அவர் எடுத்ததாமே ? நல்ல படம்தான்.. டிவி-ல போட்டானே? பாத்திருக்கேன்..
அப்போ நல்ல மாதிரி-ன்னு எடுத்துக்கவா?

கிருஷ்ண கீதை கூட புரியும் போல இருக்கு, உங்க ரெவியூ-வை புரிஞ்சிக்கறதுக்குள்ள ? :p:p

http://www.behindwoods.com/tamil-mo...emes/images/shabba-ippave-kanna-kattuthey.jpg
 
Hahahaha
 
Saroja

Well-Known Member
சூரிய பிரகாஷ் நாராயணன்
ஆச்சரிய படுத்திய ஆள்
தாத்தா பாட்டி சூப்பர்
 
banumathi jayaraman

Well-Known Member
இதுல SNP தான் பா லீட் ரோல்...
ஆனா, மூணு பேரையும், பேலன்ஸ் பண்ண நினைக்கிறேன்.

நன்றி தோழி.
வயசானாலும் உன்னோட
ஸ்டைலும் அழகும் இன்னும்
உன்னை விட்டு போகல,
SNP டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top