உண்மையில் கவிதை, கவிதை தான் நிறைவு பதிவு...
மனசும் அற்புதமா நிறைவா இருக்கு..
இப்படிக்கு உன் இதயம்..
வாசு கவிதை நடையில் சொன்னது அழகு...
வாழ்த்துகள் மல்லி சிஸ்...
ரீரன் படிச்சாலும்...புதுசா படிக்கிற உணர்வு எப்பவும்...எல்லா கதைகளும் தருகிறது...
மிக்க நன்றி.