Manimegalai Well-Known Member Dec 9, 2017 #2 தெலுங்கு பேசும் அம்மா...பையன பார்த்தா பெருமையா....பொறாமையா இருக்கு... Super epi.. கண்படப்போகுது...சண்டை போடுங்கப்பா Last edited: Dec 9, 2017
தெலுங்கு பேசும் அம்மா...பையன பார்த்தா பெருமையா....பொறாமையா இருக்கு... Super epi.. கண்படப்போகுது...சண்டை போடுங்கப்பா
Joher Well-Known Member Dec 9, 2017 #7 அம்மாவும் பையனும் மாட்லாடுறாங்க......... நாமளும் தெலுங்கு படிக்கணும் போல........... நானே இளவரசி........ நானே ராணி...........
அம்மாவும் பையனும் மாட்லாடுறாங்க......... நாமளும் தெலுங்கு படிக்கணும் போல........... நானே இளவரசி........ நானே ராணி...........
Joher Well-Known Member Dec 9, 2017 #9 அம்மாக்கு நீ லவ் யூ சொல்லக்கூடாது.......... ஜனனிக்கு மட்டும் தான் சொல்லணும்.......... சரியான அம்மா பையன்........ அம்மாஞ்சி......... வாசு அவங்க அம்மாவை கொஞ்ச ஜனனி அவங்க அம்மாவை கொஞ்ச போறாளா............ ஒருவேளை ஆபீஸ் போய் தூங்குறியோ?????????? தனியா மாட்டுடா மவனே............ சட்னி தான் நீ........
அம்மாக்கு நீ லவ் யூ சொல்லக்கூடாது.......... ஜனனிக்கு மட்டும் தான் சொல்லணும்.......... சரியான அம்மா பையன்........ அம்மாஞ்சி......... வாசு அவங்க அம்மாவை கொஞ்ச ஜனனி அவங்க அம்மாவை கொஞ்ச போறாளா............ ஒருவேளை ஆபீஸ் போய் தூங்குறியோ?????????? தனியா மாட்டுடா மவனே............ சட்னி தான் நீ........