ப்ரியாவின் அம்மா தாமரைச்
செல்வி, முத்தையாவின்
தங்கை-ன்னு, நான் ஏற்கனவே
கெஸ் செஞ்சுட்டேன்=ப்பா
இலக்கியா டியர்
முத்தையா பிள்ளைக்கும்
இரண்டு மனைவிகள்
அவருடைய மூத்த மகனுக்கும்
இரண்டு மனைவிகளா?
முத்தையா பிள்ளையின் இன்னொரு
உறவு இப்போ அவங்கக் கூட
இல்லை-ன்னு சொல்லும்பொழுதே
அந்த உறவு தாமரைச் செல்வி=ன்னு
தெரிஞ்சுப் போச்சு
ஆனால் இங்கே வந்து கமெண்ட்ஸ்
எழுத நேரம் கிடைக்கலை,
இலக்கியா டியர்