hiiii hiii frndss....
here is the first reciepe im going to share.. so starts with sweet
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1 கிலோ
காரட்- 1/2 கிலோ
சர்க்கரை (சீனி )- 2 கிலோ
வாழைப்பழம் - 5 (நன்கு பழுத்தது )
அன்னாசிப்பழம் - 4 (slice )
பலாச்சுளை - 6
ஆப்பிள் - 2
மாம்பழம் - 1
பேரிட்சை - 5 துண்டுகள்
செய்முறை :
தக்காளியை நன்கு வேகவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.. அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளுங்கள் . காரட்டை நன்றாக வேகவைத்து, பின் அரைத்து தக்காளி சாரோடு சேர்த்து விட்டு தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும் . அனைத்து பழங்களையும் நீர் விடாது தனி தனியே அரைத்து பின்ஒ ன்றாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தக்காளி மற்றும் காரட் கலவையை விட்டு ஒரு கொதி வரவும் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.. பின் அனைத்து பழக் கூழையும் சேர்த்து நன்றாக கிண்டியபடியே இருக்கவும்.
நன்கு கொதிக்கவும் அடுப்பை சிம்மில் வைத்து மேலும் சற்று நேரம் கிளறியபடியே இருக்கவும்.
ஜாம் பதம் வந்த உடன் இறக்கி ஆற வைத்து பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் .. தண்ணீர் பட்டு விடாமல் உபயோகிக்கவும். பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் இன்னும் நல்லது..
வேறுவிதமான எஸ்ன்ஸ் அல்லது வினிகர் உபயோகிக்க தேவையில்லை..

Last edited: