Happy happy birthday mallli

Advertisement

MythiliManivannan

Well-Known Member
சூடிய மலர்
நம்மை நீங்கினாலும்
சுவாசத்தில் அதன் வாசம்தனை உணரமுடியும்..
எழுத்தோவியமே
கதையை வரைகிறாய்
வாசித்தே கரைகிறோம்
நெகிழ்ந்த மனதில்
விதைத்து விட்டே
செல்கிறாய்
காதலை
நட்பை
உண்மையை
அன்பை
உறவின் மேன்மையை!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
..
@mallika
அருமை பாத்தி:love::love:

நித்தமும்
மொத்தமாகக் கரைய காத்திருக்கிறோம்
கரைத்திட வாரும், மல்லி:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top