Joher
Well-Known Member
என்னோட no. 1 time pass மல்லி novels தான்........ எல்லாமே படிச்சிட்டேன்......... சில நாவல்கள் தான் திரும்ப திரும்ப படிக்க தூண்டும்....... ஆனால் மல்லியோட நிறைய கதைகள் நான் எத்தனை முறை படிச்சேன்னு எனக்கே தெரியாது......... அப்படி ஒரு narration....... ஒவ்வொரு வரியும் கதை சொல்லும்....... கையில் எடுத்தால் கீழே வைக்க தோனாது.........
After SM, missing Malli a lot.........
திரும்பவும் அதே வேகத்தோடு வந்து 25th நாவலை (MM மாயமாய் மந்திரமாய்........) முதலில் முடிக்கணும்னு வேண்டிக்கிறேன்.........
Miss you a lot Malli...........
நீலகண்ணழகிக்கு போட்ட அதே வரிகள்...........
Every one can dream......... But every dreamer cannot be a writer.........
Every one can see......... But only the writer makes the reader to feel...... visualise..........

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லி...........