Happiee birthdayyy SPB!!

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நீ கீர்த்தனை நான் ப்ரார்த்தனை….
பொருந்தாமல் போகுமோ…?!



:love::love::love::love::love::love:
இது போதுமே ……எங்க எஸ்.பி…பிக்கு

ரொம்ப பிடிச்ச சிங்கர்ல முதல்ல வரது SPB தான்….அதுவும் சின்னதுலேர்ந்தே ஒரு சிங்கர் வாய்ஸ என்னால ஈசியா கண்டுபிடிக்க முடியும்னா அது இவரோடது தான்…அவர் பாட்டில எப்பவுமே ஒரு எனர்ஜி இருக்கும்…ஒரு புத்துணர்ச்சி….புது உணர்வு இருக்கும்…:love::love::love::love::love:
நிறைய நடிகர்களுக்கு அவர் பாடினாலும் அது அப்படியே அவங்களே பாடினா மாதிரி செட் ஆகிடும்..

காதலின் தீபமாகட்டும்……ராகங்கள் பதினாறாகட்டும்……மண்ணில் இந்த காதலின்றி….எல்லாமே அற்புதங்கள் தான்..


அதுவும் அவர் பாட்டை கேட்டா எனக்கு அவர் strain பண்ணி பாடினா மாதிரியே இருக்காது…அத்தனை ரசிச்சு…ரொம்ப ஈசியா பாடிட்டு போற மாதிரியே இருக்கும்…

இளையாராஜா எப்படி இந்திய இசையில முக்கியமோ…அப்படியே SPB உம்….

அதுவும் எனக்கு SPB ஐ ஆக்டரா கூட பிடிக்கும்….:cool:;);)

படையப்பால சொல்ற மாதிரி வயசானாலும் அவர் வாய்ஸ்ல இருக்க வசீகரம்
போகவே இல்லை…

அதுவும் சில நிகழ்ச்சிகள்ல ராஜா கிட்ட காட்டுற நட்பும்….அண்ணன்னு யேசுதாஸ்ட்ட காட்டுற அன்யோன்யமும் அவ்வளவு அழகு….:whistle::whistle::whistle::whistle:
ஒரு குட்டி சிரிப்போட குண்டு கன்னத்தோட…ஒரு வளர்ந்த குழந்தையாவே என் கண்ணுக்குத் தெரியிற மனுஷன் அவர்…:love::love::love::love::love:
பட்டையைக் கிளப்புற பாட்டும் பாடுவார்…
காதலை கடத்துற பாட்டும் பாடுவார்…
இன்னும் இன்னும் அவர் நிறையா பாடனும்…நல்லா இருக்கனும்…
long live SPB Sir…!!:love::love::love::love::love::love:
happiee happiee birthday…
I love youuuu:love::love::love::love::love::whistle::whistle::whistle::whistle::whistle:
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்ப், பவித்ரா டியர்
எனக்கும் SP பாலசுப்பிரமணியம் பாடல்கள்தான் பிடிக்கும்ப்பா

"மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்........."


"தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ
கனிகளோ.........
தேரிலேறி தேவதை வந்து........."


"மார்கழிப் பனியில் மயங்கிய
நிலவில் ஊர்வசி வந்தாள்
எனைத் தேடி.........."
 
Last edited:

naveensri

Well-Known Member
எனக்கு ரொம்ப பிடிச்ச சிங்கர்... இவருக்கு இவர் தான்... இந்த பாட்டூ ஒண்ணு போதும்... இவரோட திறமை தெரிஞ்சுக்க....

தன்னந்த நம்த நம்தம் நம்த நம்தம்
நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம்
நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
என்நாதமே வா …
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என்நாதமே வா …
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ……
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீளுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ
ஆடிடுமோ பாடிடுமோ ….
ராஜதீபமே ….
எந்தன் வாசலில் வாராயோ …
குயிலே …. குயிலே … குயிலே . ஏ . குயிலே
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் …
ராஜதீபமே ….
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜதீபமே ….
ச ச நிச நிச . நிச நிச நிச நிச
கரி சநி ரிச நித பத நி சரி
ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத
ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப
சரிக . சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி
ரிச நிச .சநி தநி
பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
மகன யகன ரகன சகன
யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன
சகன தகன பகன ககன
மகன யகன ரகன சகன
யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன
பகன பகன பகன ககன

 

Devi29

Well-Known Member
Spb songs ellame superb pa
Ithu oru ponnu mazhai poluthu sema song
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்ithu semaya irukum

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான் my favourite


தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க petta song varai asathal:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top