Good Morning - 13/06/2019

Advertisement

D

[Deleted] admin 4

Guest
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
-- சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
-- உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு

உரவோர் என்கை இரவாது இருத்தல்
-- யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்

Have A Beautiful Day!

GM.jpg
 
fathima.ar

Well-Known Member

View attachment 3422

Super
 
malar02

Well-Known Member
yes எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.
Happy Morning
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top