Good Day - 17/04/2019

Advertisement

D

[Deleted] admin 4

Guest
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!!"

Have An Excellent Day!!

GM.jpg
 

Joher

Well-Known Member
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!!"


Have An Excellent Day!!
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.....:p:p:p

எங்க பிழைக்க முடியுது........
எல்லோரோடும் சேர்ந்து நமக்கும் கஷ்டம் தான்........


விழிப்போடு வாக்களிப்போம்.........(y)(y)(y)
 

malar02

Well-Known Member
இன்றைய நிலைமை தூங்கிறவனுக்கு நிம்மதியாவது கிடைக்குது கொஞ்சநேரம்
முதலில் தூக்கம் வருவதே வரம் இன்று
முழித்திருந்தாலும் முழிப்பவன் யார் குள்ளநரி கூட்டத்திற்கு நடுவே வாத்துகளாய்
அனைவரும் மனிதனாக பிராத்தனை செய்வோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top