Girija Shanmugam's Unnai Neenginaal Naanillai 16 1

#4
அச்சோ நான் நினைத்த மாதிரியே கண்ணனும் அவன் அம்மாவும் ஜெயிலுக்கு போனதால் கயல்விழியை கமலக்கண்ணன் கல்யாணம் செஞ்சுக்க பானுமதி தடா போடுறாங்களே
கண்ணனின் பாட்டி சும்மா இருந்திருக்கலாம்
உண்மையைச் சொல்றேன்னு கல்யாணம் நிற்கக் காரணமாயிட்டாங்க
வெண்ணிலாம்மா மகனை கட்டுப்படுத்துவாங்களா?
அம்மாவின் பேச்சைக் கேட்டு கமலக்கண்ணன் கயல்விழியைக் கல்யாணம் செய்து கொள்வானா?
கயல்விழி கண்ணனை எதுக்கு கூப்பிடுகிறாள்?
"உன்னை நீங்கினால் நானில்லை"-ங்கிற
இந்த அழகிய நாவல் முடியப் போகுதா,
கிரிஜா டியர்?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes