Full story of Aval Naan Payanam

devika

Well-Known Member
#4
Sooooooooooooooooooooper story mam.indha storyla nxt apdi irukumo ipdi irukumo nu yosikka kooda mudila kadaisi varaikum ore twist dhan maran madhiri nanum confuse agitten semmmma story mam:).
 
#5
ஹாய் அக்கா,
செம்மைய என்ஜாய் பண்ணி படிச்சேன்.சூப்பரா இருந்தது கதை.அதுவும் மைன்ட் வாய்ஸ் டையலாக் ஒவ்வொன்னும் சூப்பர்.ரொம்ப ரசிச்சு படிச்சேன்.எவ்வளவு ஜாலியா இருந்ததோ அதே மாதிரி அவனுக்கு accident ஆனப்போ ரொம்ப வருத்தமா இருந்தது.இவ்வளவு கலவரத்திலையும் டாக்டர்,நர்ஸ் கதை கேட்டாங்களே செம்ம காமெடி.அதுவும் டாக்டர் மீதி கதை சொன்னாதான் டிஸ்சார்ஜ் பண்ணுவேன்னு அடம் பிடிச்சு கதை கேட்டது காமெடியின் உச்சம் தான் சொல்லணும்.
 

Latest profile posts

கண்ணொடும் நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடி கொண்டேனே
கனவோ டும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பாதிக்கும் மதி முகமே
உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்
எங்கா நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீதான் நீதானே ஒ ...
சம்வ்ரிதா அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 6 போட்டாச்சு. படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னா மகிழ்ச்சி.
Vijaya RS wrote on mila's profile.
Happy birthday Mila.

Sponsored

Recent Updates