full link puthu vellam neenthi paarpom

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்க அடுத்த நாவலும் இங்க எதிர் பார்க்கலாமா?
:cool::cool::cool::cool:

நிச்சயமாக ராணி ......
அதிலென்ன சந்தேகம்
முதல் கதை எனக்கே பயமாக இருந்தது ......அதான் நானே கேட்கல
 

banumathi jayaraman

Well-Known Member
Hei Pons dear, romba arumaiyaana novel pa
epilogue is also very very superb pa
ha ha, intha Vanathi baby, appidiyae namma Nandhini mathiriyae thuruthuru-nnu irukkalae pa
Kannan, evvalavu poruppaaga, thambi, thangaikalai paarthu kollukiraan! so sweet boy
enakku ivanai romba pidichu irukku Pons chellam
waiting for your next lovely and excellent novel Pons dear
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hei Pons dear, romba arumaiyaana novel pa
epilogue is also very very superb pa
ha ha, intha Vanathi baby, appidiyae namma Nandhini mathiriyae thuruthuru-nnu irukkalae pa
Kannan, evvalavu poruppaaga, thambi, thangaikalai paarthu kollukiraan! so sweet boy
enakku ivanai romba pidichu irukku Pons chellam
waiting for your next lovely and excellent novel Pons dear
Hi
Banu,
Vanga..vanga ...
Thanks .. thanks..
I like Kannan ...ellame valaga irunthal ..pavam la anandhi ....Kannan amma Pillai ....
Siikkiram mudiththu vittu varen...
 

banumathi jayaraman

Well-Known Member
Hei Pons dear, ungaloda school name PONMAARI-ya pa?
superb name pa
hei, Hemanavendran sonnathu polae, intha story-yil, oru karuthai sollaamal, Throat Cance to be formed from tobacco, drinking habit-al oru family-yae spoil aanuthu, good and young couple was going to be separately by mother-in-law's venjun/vanmam/resentment மாமியாரின் வன்மத்தினால்கணவன்,மனைவி பிரிந்தது and history of Nandu's and Nathi's birth ippidi pala visayangalai ungaloda orae story-yil, adhuvum 1st novel-yil sonna karuthukkal vegu arumai Pons dear
waiting for your next novel KANUVUKALIN SUYAMVARAMAE, eagerly Pons chellam
 

Sundaramuma

Well-Known Member
புத்தகமாக படிப்பது இன்னும் சுகம் டா.
நீ படிக்காத எபிலாக் ம் சேர்ந்து இருக்கு .....படித்து சொல்லு.

Sure pa. Paper copy amma vangi vaippanga.
Book veli varum date sollunga pa.
Weekend padikka porean.:):):):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hei Pons dear, ungaloda school name PONMAARI-ya pa?
superb name pa
hei, Hemanavendran sonnathu polae, intha story-yil, oru karuthai sollaamal, Throat Cance to be formed from tobacco, drinking habit-al oru family-yae spoil aanuthu, good and young couple was going to be separately by mother-in-law's venjun/vanmam/resentment மாமியாரின் வன்மத்தினால்கணவன்,மனைவி பிரிந்தது and history of Nandu's and Nathi's birth ippidi pala visayangalai ungaloda orae story-yil, adhuvum 1st novel-yil sonna karuthukkal vegu arumai Pons dear
waiting for your next novel KANUVUKALIN SUYAMVARAMAE, eagerly Pons chellam


ஹாய் பானு டியர்,
ha .........ha.......பொன் மாரியம்மாள்.
எங்க ஊர் பக்கம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் புகழ் பெற்றது.
அது தான் எனக்கு பெயர்.
செல்லம் என்பது என் அப்பா ,கணவர் பெயர் பா ........
ஒரே கதையில் எல்லாம் கொடுத்து காலி பண்ணிட்டேன் பாருங்களே ..அவ்
சின்ன சின்ன மனதை தைக்கும் வார்த்தைகள் ..உறவை சிதைப்பது தான் கதை.
வாழ்வில் ...சினிமா ,தொலைக்காட்சி தொடர்கள் போல வில்லன்கள் இல்லை என்பதே என் எண்ணம்.
அடுத்த கதை ..உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய வேண்டுமே ...எழுதிக்கொண்டு இருக்கிறேன் ........சீக்கிரம் முடிக்கவும் வருவேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top