From Me

Advertisement

n.palaniappan

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ் ,

ரொம்ப நாளே நான் ஆளே வரலை ஏன்னா வர்றமாதிரியான சூழ்நிலை இல்லை. திடீரென்று உடல் நலக் குறைவு நானே எதிர்பாராத வகையில். ஒரு வார ஹாஸ்பிடல் வாசம் அதற்கு பின்னும் கைல ஊசி வழியா பலதடவை மருந்து, ரொம்பவுமே சிரமப் பட்டுட்டேன்.

பொதுவாவே இந்த மாதிரி விளக்கங்கள் கொடுப்பது எனக்கு பிடித்தமில்லை. ஆனாலும் என்னை தேடுபவர்களுக்கு நான் கண்டிப்பா என்னோட நிலையை சொல்லணும்ன்றதுக்காக தான் இது.

சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும், நான் நல்லா இருந்தா தான் எழுத முடியும். அப்படி ஒரு சூழல் தான் இப்போ. கடந்த ஆறு மாதமாவே எழுதறதுல தொய்வு தான். இப்போ இன்னும் நாள் ஆகும்.

மூன்று மாதம் ஓய்வு எடுத்துட்டு வரலாமா இல்லை வாரம் ஒரு எபி ன்னு ஏதாவது எழுதலாமா இப்படி ஒரு ஊசலாடிட்டு இருக்கேன். ஏன்னா எழுதாம என்னாலையும் இருக்க முடியாது.

எதோ ஒன்னு எதுவா இருந்தாலும் எனக்காக பொறுத்துக்கங்க, அட்லீஸ்ட் அடுத்த வருஷமாவது என்னோட எழுதற ஸ்பீட் தடையில்லாம வருதான்னு பார்ப்போம்.

ஒரு சின்ன ரிக்வெஸ்ட் கூட இங்கே நம்ம சைட்ல நிறைய புது ரைட்டர்ஸ், உங்க கம்மண்ட்ஸ் தான் அவங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும், ஒரு ரெண்டு வார்த்தை நிறையோ குறையோ சொன்னா அவங்களுக்கு எழுத ஊக்க சக்தியா இருக்கும்.

கண்டிப்பா பழையபடி கூடிய விரைவில் வர முயற்சிக்கறேன். சில மாதங்களுக்கு slow தான். please and sorry for that.
உடலையும் மனதையும் பார்த்துக்கொண்டு நலமானவுடன் epi தரலாம்
குணமடைய என் வழிபாடுகள்
 

ThangaMalar

Well-Known Member
மல்லி, உடம்பு கவனம்..
நாங்க எவ்வளவு நாளானாலும் காத்திருப்போம்..
உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி செய்ங்க...
எங்கள் பிரார்த்தனை எப்பவும் உங்களுடன்..
 

ThangaMalar

Well-Known Member
பின் குறிப்பு:
இதுக்கு தான் பரிட்சைக்கு விழுந்து விழுந்து படிக்க கூடாதுனு நம் முன்னோர்கள்(college seniors) சொல்லி வச்சி இருக்காங்க ...
ஓ.. இதான் விஷயமா..
ரொம்ப விழுந்து விழுந்து படிச்சிட்டாங்களா..
மல்லி செம மார்க் ஸ்கோர் பண்ண போறாங்க..
 

Chitrasaraswathi

Well-Known Member
மல்லி முதலில் உடல்நலம்தான் முக்கியமாக பார்க்க வேண்டியது மற்றபடி எழுதுவது உங்கள் உடல் மற்றும் மனநிலை பொறுத்து முடிவு எடுங்கள் நீங்கள் வாரம் ஒருபதிவு என்பதும் உங்களை தொந்தரவுப்படுத்தும் நாங்கள் பதிவு கேட்டு உங்களை சிரமப்படுத்துவோம் என்னுடைய கருத்து நீங்கள் உடல்நிலை குறைந்தது 90சதவீதம் சரியான பிறகு பதிவை கொடுங்கள் போதும் நாங்கள் காத்திருக்கிறோம் . All is well take care. Get well soon. உங்கள் உடல்நிலை விரைவாக குணமாக இறைவனை வேண்டுகிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top