Food Culture in India

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
*சீனா நமக்கு உணர்த்தும் பாடம்....*

கடந்த பத்து வருடங்களில் உலகமே வியக்கும் அளவு கட்டுமானம் உற்பத்தி ராணுவம் என சகல துறையிரும் அபார வளர்ச்சி பெற்றது சீனா. ஆனால் உணவு பழக்கவழக்கங்கள் வாழ்வியல் நெறிமுறைகள் என எதையும் சரியாக கடைபிடிக்காத காரணத்தால் கொரானா வைரஸ் என்ற கொடிய நோயால் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து கொண்டிருக்கிறது.

இன்று பத்திரிக்கைகளில் வரும் எண்ணிக்கை மிகக்குறைவே ஆனால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்கள் பல மடங்கு அதிகம் என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கொரானா வைரஸால் பாதிக்கபட்ட வூகான் மற்றும் ஹூவே மாகாணங்களை இழந்தாலும் பரவாயில்லை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு சீன அரசு வந்துவிட்டது.

அந்த குறிப்பிட்ட மகாணங்களில் இருந்து வரும் வீடியோக்கள் அதிர வைக்கின்றன. அங்கு நிலவி வரும் 4-5 டிகிரி கடும் குளிர் நோயை வேகமாக பரப்பி வருகிறது. சீதோஷண நிலை மாறினால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்பதே இன்றைய நிலை.

வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் நம் நாட்டிலே நம் முன்னோர்கள் எந்த மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும் எதை உண்ண வேண்டும் என சொல்லி வைத்தனர்

ஒவ்வொரு கடவுளின் பெயரால் மக்களை கட்டுபடுத்தி வைத்தனர். எந்தந்த நாட்களில் அசைவம் உண்ணகூடாது என்பதும் எந்த நாட்களில் விரதம் இருக்க சொல்லியதும் ஆன்மீகமே.

பிற உயிர்களை புசிககும் விலங்குகள் போல வாழ்ந்த மனிதனை மனிதனாக மாற்றியது ஆன்மீகமே.

மேலும் எந்த ஒரு நாடும் ஒரு நல்ல கலாச்சாரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கட்டமைக்க பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த வளர்ச்சியால் பயனில்லை என்பதே சீனா நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு என்பது மதம் சார்ந்தே இருக்கிறது.

கடவுள் மறுப்பு கொள்கையாளர்கள் ஆன்மீகத்தையே விமர்சனம் செய்கிறார்கள். *உண்மையில் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு கொள்கையல்ல அது உண்மையான ஆன்மீகத்தை அறிவதே ஆகும்........*

படித்ததில் பிடித்தது
 
Chitrasaraswathi

Well-Known Member
சீனர்களும் நம்மை மாதிரி பழைமையான நாகரீகம் உள்ளவர்கள்தான். அந்த பருவ நிலை அவர்களுக்கு எதிராக உள்ளது. நமது நாட்டு வெப்பநிலையில் அதுவும் நமக்கு குளிர்காலம் நிறைவை நோக்கி இருப்பதால் நோய் தொற்று பரவ ஏதுவாக இல்லை என்பதால், நாம் அஞ்ச வேண்டியதில்லை. தற்பொழுது சீனா 3000 ஆண்டு பழமையான தனது மருத்துவத்தை கையாளத் தொடங்கி உள்ளது. என்ன முன்னேற்றம் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 
girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
*சீனா நமக்கு உணர்த்தும் பாடம்....*

கடந்த பத்து வருடங்களில் உலகமே வியக்கும் அளவு கட்டுமானம் உற்பத்தி ராணுவம் என சகல துறையிரும் அபார வளர்ச்சி பெற்றது சீனா. ஆனால் உணவு பழக்கவழக்கங்கள் வாழ்வியல் நெறிமுறைகள் என எதையும் சரியாக கடைபிடிக்காத காரணத்தால் கொரானா வைரஸ் என்ற கொடிய நோயால் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து கொண்டிருக்கிறது.

இன்று பத்திரிக்கைகளில் வரும் எண்ணிக்கை மிகக்குறைவே ஆனால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்கள் பல மடங்கு அதிகம் என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கொரானா வைரஸால் பாதிக்கபட்ட வூகான் மற்றும் ஹூவே மாகாணங்களை இழந்தாலும் பரவாயில்லை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு சீன அரசு வந்துவிட்டது.

அந்த குறிப்பிட்ட மகாணங்களில் இருந்து வரும் வீடியோக்கள் அதிர வைக்கின்றன. அங்கு நிலவி வரும் 4-5 டிகிரி கடும் குளிர் நோயை வேகமாக பரப்பி வருகிறது. சீதோஷண நிலை மாறினால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்பதே இன்றைய நிலை.

வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் நம் நாட்டிலே நம் முன்னோர்கள் எந்த மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும் எதை உண்ண வேண்டும் என சொல்லி வைத்தனர்

ஒவ்வொரு கடவுளின் பெயரால் மக்களை கட்டுபடுத்தி வைத்தனர். எந்தந்த நாட்களில் அசைவம் உண்ணகூடாது என்பதும் எந்த நாட்களில் விரதம் இருக்க சொல்லியதும் ஆன்மீகமே.

பிற உயிர்களை புசிககும் விலங்குகள் போல வாழ்ந்த மனிதனை மனிதனாக மாற்றியது ஆன்மீகமே.

மேலும் எந்த ஒரு நாடும் ஒரு நல்ல கலாச்சாரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கட்டமைக்க பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த வளர்ச்சியால் பயனில்லை என்பதே சீனா நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு என்பது மதம் சார்ந்தே இருக்கிறது.

கடவுள் மறுப்பு கொள்கையாளர்கள் ஆன்மீகத்தையே விமர்சனம் செய்கிறார்கள். *உண்மையில் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு கொள்கையல்ல அது உண்மையான ஆன்மீகத்தை அறிவதே ஆகும்.......
*சீனா நமக்கு உணர்த்தும் பாடம்....*

கடந்த பத்து வருடங்களில் உலகமே வியக்கும் அளவு கட்டுமானம் உற்பத்தி ராணுவம் என சகல துறையிரும் அபார வளர்ச்சி பெற்றது சீனா. ஆனால் உணவு பழக்கவழக்கங்கள் வாழ்வியல் நெறிமுறைகள் என எதையும் சரியாக கடைபிடிக்காத காரணத்தால் கொரானா வைரஸ் என்ற கொடிய நோயால் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து கொண்டிருக்கிறது.

இன்று பத்திரிக்கைகளில் வரும் எண்ணிக்கை மிகக்குறைவே ஆனால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்கள் பல மடங்கு அதிகம் என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கொரானா வைரஸால் பாதிக்கபட்ட வூகான் மற்றும் ஹூவே மாகாணங்களை இழந்தாலும் பரவாயில்லை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு சீன அரசு வந்துவிட்டது.

அந்த குறிப்பிட்ட மகாணங்களில் இருந்து வரும் வீடியோக்கள் அதிர வைக்கின்றன. அங்கு நிலவி வரும் 4-5 டிகிரி கடும் குளிர் நோயை வேகமாக பரப்பி வருகிறது. சீதோஷண நிலை மாறினால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்பதே இன்றைய நிலை.

வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் நம் நாட்டிலே நம் முன்னோர்கள் எந்த மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும் எதை உண்ண வேண்டும் என சொல்லி வைத்தனர்

ஒவ்வொரு கடவுளின் பெயரால் மக்களை கட்டுபடுத்தி வைத்தனர். எந்தந்த நாட்களில் அசைவம் உண்ணகூடாது என்பதும் எந்த நாட்களில் விரதம் இருக்க சொல்லியதும் ஆன்மீகமே.

பிற உயிர்களை புசிககும் விலங்குகள் போல வாழ்ந்த மனிதனை மனிதனாக மாற்றியது ஆன்மீகமே.

மேலும் எந்த ஒரு நாடும் ஒரு நல்ல கலாச்சாரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கட்டமைக்க பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த வளர்ச்சியால் பயனில்லை என்பதே சீனா நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு என்பது மதம் சார்ந்தே இருக்கிறது.

கடவுள் மறுப்பு கொள்கையாளர்கள் ஆன்மீகத்தையே விமர்சனம் செய்கிறார்கள். *உண்மையில் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு கொள்கையல்ல அது உண்மையான ஆன்மீகத்தை அறிவதே ஆகும்........*

படித்ததில் பிடித்தது
Food culture ooda serthu , Aanmeega vilakkam.. Arumai..
 
Daya

Well-Known Member
சீனா ஜனநாயக நாடாக இருந்திருந்தால் இந்த வைரஸ் தொற்று நோயை முதலிலேயே தடுத்திருக்கலாம் அல்லது இதன் பாதிப்பை கொஞ்சமேனும் குறைத்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் இப்பொழுது பலரிடம் உண்டு.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top