FINAL EPISODE AND FULL PDF OF THANNOLI

Advertisement


Geethanjali

Writers Team
Tamil Novel Writer
பிரெண்ட்ஸ்...
கோர்ட் சீன்ல குருவோட வாதம் இல்லைன்னு பீல் பண்ணின ரீடர்ஸ்காக கொஞ்சமே கொஞ்சம் சேர்த்திருக்கேன். அப்புறம் தன்னொளி பத்தியும் சின்னதா ஒரு விஷயம் சேர்த்திருக்கேன். படிக்கணும்னு ஆசைப்பட்டவங்க படிக்கலாம்...

உடன் தன்னொளியின் முழுபதிவையும் பதிந்துள்ளேன். இதுவரி படிக்காதவர்கள் படித்து மகிழலாம்.


இறுதிப் பதிவிற்கு தாங்கள் பதிவிட்டுச் சென்ற கருத்தக்களைக் கண்டு வானில் பறப்பதை போல் உணர்ந்தேன்!!!:D ஆனால் உடனடியாக பதில்தான் கொடுக்க முடியவில்லை. இறுதிப் பதிவு நிறைய நேரம் எடுத்து டைப் செய்ததால் மீண்டும் அதிக கழுத்து வலி வந்துவிட்டது.

கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு பதில் போடுகிறேன் நண்பர்களே.. கோபம் வேண்டாம் ப்ளீஸ்... தங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே...:):):D

http://en.calameo.com/read/003384189ced811c02199

http://en.calameo.com/read/0033841891c19ddc4249e
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top