Expecting to Meet You All - Zoom Link

mallika

Administrator
#1
அன்பார்ந்த தோழமைகளே, Here begins the gala, the most awaited results of கனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2020. The link for the ZOOM Meet is down here.

நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள், நமது மதிற்பிற்குரிய எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் ஐயா வாயிலாக, நமது குடியரசு தினத்தன்று மாலை 4 மணிக்கு (26.01.2021).

எழுத்தாளர் ஐயா அவர்கள் போட்டியின் முடிவுகள் மட்டுமல்ல, இறுதிக்கு முன்னேறிய பத்து கதைகளை பற்றியும் பேச உள்ளார். அது மட்டுமன்று எழுதுவதில் நாம் பொதுவாக கொண்டு செல்ல வேண்டிய பாங்கு, நாம்

நமது எழுத்துக்களை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று சில நுணுக்கங்கள் பற்றியும் பேச இருக்கிறார்.

இது எங்களுடைய அழைப்பாக கருதி எழுத்தாள தோழமைகள் வாசகர்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம். உங்கள் எல்லோரையும் சந்திக்க ஒருவருக்கொருவர் மிகவும் ஆவலாக உள்ளனர். எப்போழுதும் என்னுடைய தோழமைகள் அத்தனை பேரும், ஏதோ ஒரு வகையில் என்னை மிகவும் ஸ்பெஷலாக உணர வைப்பீர்கள். அந்த உணர்வே தொய்வின்றி எப்பொழுதும் என்னை எழுத்துப் பணியில், இந்த எழுத்துலகில் ஏதாவது செய்ய உந்துதல் கொடுக்கின்றது. இந்த முறையும் நீங்கள் எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து சிறப்பாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

26.01.2021 அன்று மாலை 4 மணிக்கு zoom லிங்க் வாயிலாக நாம் அனைவரும் சந்திக்கலாம் தோழமைகளே. நமது தள எழுத்தாளர்கள், போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரும் இந்த லிங்க்கை தங்களது நட்புக்களுக்கு பகிர்ந்து இப்படி ஒரு சந்திப்பு இருப்பதை தெரியப்படுத்தி எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

– எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.


MALLIKA MANIVANNAN is inviting you to a scheduled Zoom meeting.

Topic: KANAVU PATTARAI KATHAI THOZHIRCHALAI A NOVEL WRITING CONTEST 2020 RESULTS BY WRITER INDIRA SOUNDARAJAN
Time: Jan 26, 2021 04:00 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
Join our Cloud HD Video Meeting CLICK HERE

Meeting ID: 863 0528 1656
Passcode: RESULTS
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes