Essential Good habits

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு அற்புதமான வாழ்வியலை நாகரீகம் என்ற பெயிரிலும் சமத்துவம் என்ற பெயரிலும் அழித்துக் கொண்டே இருக்கிறோம்

பரான்னம் சப்பிடக்கூடாது - வீட்டில் சமைத்தவற்றை மட்டுமே உண்ணுதல்

(சொந்தக்காரன் சமைத்தவை மற்றும் ஆச்சாரம் தெரிந்தவன் சமைத்ததை மட்டுமே உண்ணுதல்)

தேவையின்றி அடுத்த நபரை தொட்டுப் பேசுதல் கூடாது

குளித்து முடித்து பழைய பயன்படுத்திய ஆடைகளை தொடாமல் ஏற்கனவே மடியாக உள்ள ஆடைகளை எடுத்து உடுத்த வேண்டும்

குளிக்கும்போது ஆடை அணிந்து குளிப்பதால் அதை கசக்கி பிழிந்து அதையே உடுத்தி பின்னர் மடி ஆடைகளை உடுத்த வேண்டும்

எச்சில், மற்றும் அடுத்த நபர் கைபட்ட உணவை உண்ணுதல் கூடாது

பரிமாறும் போது ஒரு உணவு பாத்திரத்தை தொட்டு விட்டு அடுத்த உணவு பாத்திரத்தை தொடும் முன் கையை அலம்பியே தொட வேண்டும்

சாப்பிடும் போது நீரால் இலையை சுற்றி எறும்போ பூச்சியோ வராவண்ணம் நீரால் வளையம் ஏற்படுத்த வேண்டும்

படுக்கையை இரவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
அதை குளித்த பின் தொடுதல் கூடாது

மல, ஜலம் கழித்தால் கண்டிப்பாய் கால் கைகளை கழுவுதல் வேண்டும்

அடுத்தவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுதல் கூடவே கூடாது

வாழை இலை உசிதமானது
யூஸ் அண்டு த்ரோ

தண்ணீரை அன்னாந்து பருகுதல் வேண்டும்

பரிமாறுபவரோ சாப்பிடுபவரோ சாப்பிடும் போது பேசுதல் தவறு எச்சில் தெறிக்காது

பரிமாறும் போது இலையில் எக்காரணம் கொண்டும் கரண்டி படக்கூடாது

உசத்தியே பரிமாற வேண்டும்
அடுத்தவன் இலை எச்சிலில் தொட்டுக்கொண்டு பரிமாறி நம் இலையில் பரிமாறுவது கேடு

சாப்பிட்டு முடித்து நீர் அருந்தி கை அலம்ப வேண்டும்

இலையை மூடுதல் கூடாது
உள் பக்கமா இழுத்து மூடினா உறவு வரும்னு சினிமாத்தனங்களை சொல்லி கடுப்பேற்ற வேண்டாம்...

விழுப்பு வஸ்த்திரம் தொடுதல் கூடாது
இவையெல்லாம் சிறிய ஆச்சாரங்கள்

இவற்றை கடைபிடித்தால் கொரானா வைரஸ் இல்ல எந்த வைரசும் அண்டாது..

இதை கடைப்பிடித்தால் இதற்கு தீண்டாமை எனப் பேர் வைத்தால், பரவாயில்லை
நான் அப்படியே இருந்திட்டு போறேன்

மூதாதையர் பழக்க வழக்கம் நம்மை காக்கும்
நவீன சமத்துவ பேர்வழிகளின் அட்வைஸ் நம்மை அழிக்கும்...

படித்ததில் பிடித்தது
 
Last edited:

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer

Nice... (y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top