Episode 7 - Mangalathin Maganum Muthuvaapavum

Joher

Well-Known Member
#4
:unsure::unsure::unsure:

சமித் கதை அழகு.......
எவ்ளோ கஷ்டத்திலயும் சமித்தை கைவிடலை வாசுதேவன் குடும்பம்........
வாசுதேவனின் ஊன்றுகோல் சமித்.......:love::love::love:

அப்போ மூடின வாய் தானா........ இன்னும் சரியா திறக்கலியே சமீத்துக்கு........

எந்த மதமானால் என்ன....... நல்ல மனுஷனா வளர்த்தால் போதும்(y)(y)(y)

விசாக்கு எல்லா கதையும் சொல்லியாச்சு.......
இப்போ வாப்பாக்கு என்னாச்சு?????
 
Last edited:

Sainandhu

Well-Known Member
#5
Very emotional ....
Reading with tears ...

மனதை கனக்கவும் செய்தது..
இதத்தையும் கொடுத்த பதிவு...

மேன் மக்கள் மேன் மக்களே....முத்துவாப்பா...

Hats off Ms. Anonymous.....(y)
 

Advertisement

New Episodes