banumathi jayaraman
Well-Known Member
ஏற்கெனவே குழம்பி,
சாம்பாரா இருந்தவ,
இந்த லக்க்ஷி,
இப்பத்தான் தெளிஞ்சு,
ரசமாயிருக்கா
இன்னும், தீப்தி
சொன்னதையும்,
யதுவோட டீம்
தோத்ததையும் வைச்சு,
என்ன குழப்பிக்கப்
போறாளோ, லக்க்ஷி டியர்?
சாம்பாரா இருந்தவ,
இந்த லக்க்ஷி,
இப்பத்தான் தெளிஞ்சு,
ரசமாயிருக்கா
இன்னும், தீப்தி
சொன்னதையும்,
யதுவோட டீம்
தோத்ததையும் வைச்சு,
என்ன குழப்பிக்கப்
போறாளோ, லக்க்ஷி டியர்?