epi - 17

#11
ஏற்கெனவே குழம்பி,
சாம்பாரா இருந்தவ,
இந்த லக்க்ஷி,
இப்பத்தான் தெளிஞ்சு,
ரசமாயிருக்கா
இன்னும், தீப்தி
சொன்னதையும்,
யதுவோட டீம்
தோத்ததையும் வைச்சு,
என்ன குழப்பிக்கப்
போறாளோ, லக்க்ஷி டியர்?
 
#13
யதுவோட டீம்,
தோத்ததுக்கும்
இவனோட டீம்=ல,
ஏற்கெனவே
இருந்தவனுக்கு
உடம்பு சரியில்லாமப்
போனதுக்கும்,
சம்பந்தம் ஏதுமுண்டோ,
சரயு செல்லம்?
 

Sri B

Well-Known Member
#16
Aiyayo..Pidikaathanu sonna odane ... Periya bailvaan madiri odi poi out agurathu... Itha pakum pothu kobamey varaathu:mad::mad:... Venumnu seirathu...Mooku odanjathu thaan michaam.. Athana paathen ena elam smooth ah pogutheynu.. kolapi vittutaangala..Ipo happie ya... Aduthu ena nadaka pothu?!! Waiting....Nice epi kuyilamma;);)
 

priya durai

Well-Known Member
#19
எவ, அவ, இந்த தீப்தி?
சரியான பொறாமைப்
பிடிச்சவளா இருக்காளே பா
இது, இந்த லக்க்ஷிக்கு,
தெரியுதா பாரு?
ha ha correct banu ma inda lakshikku enna daan teriyumo ivala vachikittu onnum panna mudiyadu
 

Advertisement

New Episodes