
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்
ஹா ஹா ஹா
பிள்ளைத்தாய்ச்சி பொண்ணுக்குன்னு ஆளாளுக்கு சாப்பாடு கொண்டு வந்து தர்றாங்க
சூப்பர் சூப்பர் கேட்கும் பொழுதே ரொம்பவே நல்லாயிருக்கு
பாருடா
பேத்தியை அவள் புகுந்த வீட்டில் தாங்குவதைப் பார்த்து சூனியக்கார கற்பகம் கிழவிக்கு ஒரே சந்தோஷமாயிடுச்சு
தன்னைத் தாத்தா தாங்கின ஞாபகமெல்லாம் வந்திடுச்சே
கற்பகம் கொஞ்சூண்டு நல்லவள்தானோ?
இப்போ பாட்டி மாறினதுக்கு கரண்தான் காரணமா?
உன் பேரனுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம், கற்பகம்
மணப்பெண் கரணின் அதே பழைய காதலிதானா?
இல்லை வேறு பெண்ணா?
கரணுக்கு கல்யாணம் ஆனால் என்ன?
கற்பகம் பாட்டியையும் வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய் ஜீன்ஸ் படப் பாட்டி போல எல்லாம் சுற்றிக் காண்பித்தால் பிரச்சனை தீர்ந்தது