Enthan Kaathal Neethaanae 18

Advertisement

Joher

Well-Known Member
அடடா
ஆமாம்ப்பா புகழ் ஜெய்யின் ப்ரெண்ட்
இப்போ இங்கே வருவதற்கு கார் கூட கொடுத்திருக்கான்
நான்தான் யுவராஜ்ன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன்
அப்போ யுவராஜ்ஜூக்கு ராதிகா ஜோடி ராதிகாவுக்கும் யுவராஜ் மேல ஆசைதான் போலவே

yes முன்னாடியே ஒரு முறை ஜெய் முறைச்சு பார்ப்பான் அத்தை வீட்டுக்கு வரட்டுமா நாங்களும்....... எங்களையும் கூப்பிட்டாங்கனு சொல்றப்போ......
 

Seetha

Well-Known Member
ஏன்மா ஏன் இப்படி, சீதா டியர்?
அப்புறம் அந்த கற்பகம் கூனிக் கிழவி குழந்தை வரும் நேரம்ன்னு இதுக்கும் வெண்ணிலாவையே குற்றம் சொல்லுவாள்
ஜெய் பாவம் நல்ல பையன்
நல்லா இருக்கட்டும்

aha.. :) namba naalu pakkamum pakkanum illa @banumathi jayaraman ma... :D
 

banumathi jayaraman

Well-Known Member
yes முன்னாடியே ஒரு முறை ஜெய் முறைச்சு பார்ப்பான் அத்தை வீட்டுக்கு வரட்டுமா நாங்களும்....... எங்களையும் கூப்பிட்டாங்கனு சொல்றப்போ......
ஆமாம் ஆமாம் அதை வைச்சுத்தான் ராதிகாவை ஜெய் திட்டுவான்
Moreover கற்பகம். மாதிரி பீடைகள் இருக்கிற வீட்டுக்கு அகல்யா மாதிரி சாதுப் பெண்ணெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாள்
கூனிக் கிழவிக்கு பதிலடி கொடுக்க ராதிகாதான் லாயக்கு
 

Pooja Soundarya

Well-Known Member
உண்மைதான்
சாதாரண பொட்டுக் கடலை கால் கிலோ உத்தேசமா நாற்பது ரூபாய்ன்னா ஆர்கானிக் பொட்டுக் கடலை 240 ரூபாய் சொல்லுறாங்க
ஆறு மடங்கு விலை கொடுத்து வாங்கும் பொருள் ஆர்கானிக்தானான்னு நாம் எப்படி உறுதியா நம்பி வாங்குறது?
அட ராமா
வாயிருக்க மாட்டாமல் எதையாவது பேசி ஜெய்யை கோபப்படுத்துறதே இந்த வெண்ணிலாப் பொண்ணுக்கு இதே வேலையா போச்சு
ஏன்மா வெந்நீர் நிலா
அப்புறமா வந்த இந்த பயம் முதலிலேயே வந்திருக்கணுமில்லே
அகல்யாவை நண்பன் புகழ் இஷ்டப்பட்டு கேட்கிறான்
அப்போ யுவராஜ்ஜுக்கு ராதிகாவா?
ராதிகாவுக்கும் யுவராஜ் மேல ஆர்வம் இருக்குற மாதிரிதான் தெரியுது
Aama banuma radhika than pola
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top