

என்ன ரீஸன்னா என்ன....... ஒரு கை பார்த்துடலாம்.......
அப்புறம் கல்யாணம் பண்ணி அம்மா வீட்டுல விட்டுட்டு இவர் சம்பாதிக்க போய்டுவாரமா??? யாருக்கு சம்பாதிக்குறாரு?
வீட்டுல பிரச்சனைனா சமாளிக்கணும்..... அதுக்காக பொண்டாட்டியை அம்மா வீட்டுல விட்டு வச்சா பிரச்சனை எப்போ சரியாகும்.......
அதுவும் இந்த நிலையில்...... இருக்குடா உனக்கு.......
3 மாசம் முடிச்சு போயிட்டு 7ம் மாசம் திரும்ப கூப்பிட்டுடுவாங்களா



என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு ஜெய்க்கு நல்லா சம்பாதிக்கலாம் போல......
இனி கார் வேற வேணுமே.......
எவ்ளோ உஷாரு தங்கைகளை யுவராஜ் பார்க்க கூடாதா



முன்ன பின்ன பார்க்காமல் கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்கும் முடிச்சு போடுவார் கடவுள்........
நீ யுவராஜ் கிட்ட அவன் மாமா பொண்ணுங்களை ஒளிச்சுவைக்குறியா???
அப்போ ராதிகா அவனுக்கு தான்.......