அன்புத் தோழமைகளே!!!
இது நான் ஏற்கனவே எழுதி முடித்த கதை.. அதை இங்கே Re-Run செய்கிறேன்.. என் கலைப் பனியின் தொடக்கம் இந்த கதை.. ஆம் என்னை எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகப் படுத்திய கதை இதுவே.. கொஞ்சம் சின்ன கதை தான்..
இந்த கதையை மீண்டும் படிப்பவர்கள் குழம்பிக்கொள்ள வேண்டாம்.. கதை மாந்தர்களின் பெயரை மாற்றி உள்ளேன்.. மற்றபடி சிற்சில இடங்களில் பட்டி,டிங்கரிங் பார்த்திருக்கிறேன்..
உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்..
இதோ முதல் பதிவு..
எண்ணம் - 1
தினமும் அப்டேட் போடுவேன் தோழமைகளே.. அதனால் தைரியமாக படிக்கலாம்..
உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.