Ennithayam Ketta Aaruthal - 14

Joher

Well-Known Member
#3
:love::love::love:

அப்படி எல்லாம் ஸ்ட்ரிக்கே பண்ணினாள் மட்டும் உண்மை சொல்லிடுவாங்களா என்ன???

சரோஜா பையனையும் வீட்டுக்காரரையும் விட்டுட்டு இளா கிட்ட confirm பண்ண போறாங்களோ???
போய் இருப்பான் இதை நினைத்து......
இனி எதுனாலும் சரோஜா ரேணு முடிவெடுக்கட்டும்.......
மாமியார் ரேணுவுக்கும் சொல்லிடுங்களேன் விஷயத்தை.......
அவ மட்டும் ஏன் ஒன்னும் தெரியாமல் அப்பாவியா இருக்கணும்?
 




Last edited:

MaryMadras

Well-Known Member
#6
☺☺☺மாற்றம் ஒன்றே மாறாதது உண்மைதான் பார்க்கலாம் எப்போது மாறும் எப்படி மாறும் என்று,
சரோஜாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது இனி என்ன ஆகுமோ.
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes