Ennai Vittu Pogaathae Ennuyirae - Final Ep

Advertisement

Kalaarathi

Well-Known Member
“என்னை விட்டுப் போகாதே என்னுயிரே” நாவலின் கடைசி அத்தியாயத்தை பதிவு செய்கிறேன். இந்த நாவலுக்கு தங்களது முழு ஆதரவையும் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி…:love:

வெளியே செல்லும்போது முகக்கவசம் தவறாமல் அணியுங்கள் வாசகர்களே... பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கப்பா...

மீண்டும் அடுத்த நாவலுடன் விரைவில் வருகிறேன்...



Ennai Vittu Pogaathae Ennuyirae - Final Ep




:):):):):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான நாவல்,
கலாரதி டியர்

அப்பாடா
முதல் மனைவி செத்தே போயிட்டாளா?
போய் தொலையட்டும்
இனியாவது கோகுல கிருஷ்ணன் வித்யாவுடன் நிம்மதியா சந்தோஷமா வாழட்டும்

ஒரே மாதிரி உருவ ஒற்றுமையை வைத்து பணத்தாசையால் கோகுலின் முதல் மனைவியின் அப்பன் எப்படி கோக்குமாக்கு வேலை செய்து அவன் பொண்ணை கோகுலின் தலையில் கட்டியிருக்கிறான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top