Kalaarathi
Well-Known Member
மிக்க நன்றி...
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்
அடக்கடவுளே
வித்யாவுக்கு நேர்ந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு
வித்யாவுக்கு அவள் வீட்டில் கல்யாணம் ஏதும் பேசியிருந்தாங்களோ?
இந்த வித்யா யாரு?
இவளுக்கும் நிவேதாவின் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்?
இருவரும் ஒரே மாதிரி இருப்பார்களோ?