Ennai Mayakum Mayavaney-3

Advertisement

Thulasik

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 3
உள்ளிருந்து வந்த பேச்சுகளில் சம்பூரணத்திற்கு என்ன அடுத்து செய்ய ப் போகிறோம் என்ற தெளிவு கூட வர மறுத்தது..
ராதாவின் அத்தை தனது வெங்கல தொண்டை கனைத்து ராதையின் அப்பா அம்மாவிடம் கத்தி கொண்டிருந்தாள்...
இப்போது பள்ளி படிப்பின் இறுதி ஆண்டை கூட முடிக்காத ராதாவை அடுத்து கல்லூரி படிப்பு தொடரக் கூடாது என்று அவளின் அண்ணனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தாள்...
பொண்ணு படிச்சது போதும் அவ படிச்சு என்ன ஆக போறா இங்கையே தையல் கிளாஸ் போட்டும் ஊட்டில எல்லாம் படிக்க அனுப்ப வேணாம் என்று குரலை உயர்த்தி கத்தி கொண்டிருந்தாள்..
இந்த பேச்சு வாசலை கடந்து வந்து கொண்டிருந்த இருவரையும் அதிர வைத்தது...
முதலில் சுதாரித்தது சம்பூரணமே...
சிலையாய் உறைந்திருந்த தோழியின் கண்களில் கண்ணீர் வருவதை பார்த்து முறைத்தாள்... ம்ம்ம் என்றால் அழும் தோழியை எப்படி தைரியம் கொடுத்து பிரச்சனையை தீர்ப்பது என்று அழுப்பாக இருந்தது....
வாயை மூடுடி என்று மிரட்டி விட்டு அவள் கையை பிடித்து உறுதியான நடையுடன் உள்ளே பேச்சு வந்த அறையில் இருவரும் நுழைந்தனர்...
அந்த அதிகாலை நேரம் சென்னை மாநகரத்தில் சாலையின் அமைதியை கிழித்து வேகமாக ஒரு பைக் கடந்து கொண்டிருந்தது...
அதன் வேகத்தை அவனின் வேகம் அதிகப்படுத்தி கொண்டிருந்தது
அவன் மாயவன் அந்த அதிகாலையில் அவனின் மனமும் அவனை போலவே வேகமாக இருந்தது
கிண்டியில் இருக்கும் அந்த மென்பொருள் நிறுவனத்தின் முன் தனது பைக்கை பார்க் செய்து அலுவலகத்தில் நுழைந்தான்...
லிப்டினுள் நுழைந்து நின்றவனின் பார்வை அருகில் நின்ற பெண்ணின் மேல் நிலைத்தது...
அந்த அதிகாலை நேரத்திலும் முகத்தில் அதிக மேக்கப் செய்திருந்த
பெண்ணை பார்த்து ஏனோ அவன் முகத்தில் ஏளன புன்னகை படர்ந்தது...
அவனின் தளம் வந்தது திரும்பி பார்த்த அந்த பெண்ணின் முகத்தை பார்க்க மறுபடியும் புன்சிரிப்பு வந்தது...
அதே புன்னகையுடன் அந்த அலுவலகத்தில் நுழைந்து அவன் நன்பர்களுக்கு குட் மார்னிங் சொல்லியபடியே அவனது இடத்தில் அமர்ந்தான்...
கண்ணில் அலச்சியத்துடன் தனது லேப்டாப்பை உயிர்ப்பித்து அன்றைய வேலையை பார்க்க தொடங்கினான்...
அவனின் அந்த அலச்சிய பார்வையே அவனின் அழகிற்கு அழகூட்டியது....
அவனின் அந்த அடாவடி செய்கையை ரசித்து கொண்டிருந்தாள் காவ்யா இன்றாவது இவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று அவளது மனம் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது...
ஆனால் அவனின் அந்த அலச்சிய பார்வை பயம் கொள்ள வைத்தது... ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய லேப்டாப்பை இயக்க ஆரம்பித்தாள்....
காவ்யாவிற்கு மாயவனின் மேல் ஒருவித மயக்கமே உண்டு.. ஆனால் அவனின் அந்த பார்வை அவனின் அருகில் செல்லவே பயமாக இருந்தது அவளுக்கு....
அந்த அதிகாலை நேரத்திலும் அவனது அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்து...

உள்ளே நடந்து வந்த மகளையும் அவளது தோழியையும் பார்த்த மகாதேவன் தன்னை சற்று அமைதி படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தார்...
அவ்வளவு நேரமும் கத்தி கொண்டிருந்த கோதை சம்பூவை கண்டதும் இன்னும் கோபம் அதிகமாயிற்று... கூடவே பயமும் வந்தது..
இந்த பெண் மரியாதை இல்லாமல் ஏதாவது பேசி காரியத்தை கெடுத்து மானத்தையும் வாங்கி விடுவாள் என்று எச்சரிக்கையாக வாயை மூடி கொண்டாள்...
சம்பூவும் அதையே செய்தாள்... ஏன் ஆண்ட்டி கத்துறிங்க நீங்க படிச்சுருக்கிங்களா... இவ படிப்ப நிறுத்தனும்னா நீங்க உங்க மகனையும் போலிஸ் எக்ஸாம் எழுதி வேலைக்கு போக சொல்ல கூடாது...
இது என்ன கூத்தா இருக்கு என்று கோதை மட்டும் இல்லை ராதை அவளின் அப்பா வாசலில் நின்று கொண்டிருந்த ரகு அனைவரும் அவளை பார்த்தனர்..
ஆமா அவரும் படிச்சு போலிஸ் ஆக கூடாது பேசாம ரெண்டு மாடு வாங்கி குடுத்து மேய்க்க விடலாம்...
எதுக்கு போலிஸ் வேலைய வேண்டாம்னு சொல்ற என்று கோதை தன்னை மீறி வாயை குடுத்து மாட்டிக் கொண்டாள்...
ஆமா இந்த பட்டிக்காட்டுக்கு எதுக்கு படிப்பு இவ படிக்காம இருக்கனும்னா அவரும் படிக்காம கிடைக்கிற வேலைய செஞ்சிட்டு இருக்கனும்...
ஒருவேலை நாளைக்கு நீ அதிகம் படிச்சுருக்க நான் அதிகம் படிக்கலனு இவங்க சண்டை போட்டு இந்த அத்தை தான் என்னை படிக்க விடலனு இவளுக்கு கோபம் வந்து உங்க தலை மேல ஆத்திரத்துல கல்லை போட்டுட்டா நீங்க அவ்ளோ தான் ஆண்ட்டி பாவம் என்று தோழியை பார்த்து கண் சிமிட்டினாள்...
தானாக கோதையின் கை அவளின் தலையை தொட்டு பார்த்து கொண்டது... தனது அண்ணன் மகளின் முகத்தை பார்த்தாள் அவளும் இவளையே பார்த்து முறைத்து கொண்டிருந்தாள்..
வளின் பார்வையின் நிச்சயம் செய்வேன் என்ற உறுதி இருந்தது... சம்பூவிற்கோ மகளே யார் கிட்ட வைச்சுகுற அவ செய்யலனாலும் நான் பண்ணுவேன் கண்டிப்பா என்ற மிரட்டல் இருந்தது...
இதை எல்லாம் பார்த்த மகாதேவனுக்கு தனது ஒரே பெண்ணின் வாழ்கையை இந்த பெண் கெடுத்து விடுவாள் போல தோன்றியது...
உடனே தனது தங்கையை சமாதானம் செய்தாக வேண்டும் என்று தனது முயற்சியில் இறங்கினார்... அட சும்மாம்மா சின்ன பொண்ணுங்க கிண்டல் பண்றாங்க பெருசா எடுத்துக்காதே...
இப்ப என்னை ரிசல்ட் வரட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று பேச்சை மாற்றினார்...
சம்பூவோ இதற்கு முடிவு செய்தே ஆக வேண்டும் என்று குறுக்கே நுழைந்தாள்...
என்ன அங்கிள் நீங்க பதினெட்டு வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணா கண்டிப்பா பொண்ணோட அப்பா அம்மா மாப்ள வீடு எல்லாரும் ஜெயிலுக்கு போணும் உங்களுக்கு தெரியாத அங்கிள்....
அப்படியே தெரியாம பண்ணாலும் யாராவது வேண்டாதவங்க உங்க மேல இருக்கிற பழியை தீர்த்துக்க கண்டிப்பா இத யூஸ் பண்ணுவாங்க இந்த கல்யாணம் செல்லாது அங்கிள் அப்புறம் யோசிச்சுகோங்க என்று சோபாவில் அமர்ந்தாள்...
அண்ணனின் முக மாறுதலை கண்ட கோதை சம்பூவை உறுத்து விழித்தாள்... நீ எல்லாம் எனக்கு கணக்கா கண்டிப்பா யார் பண்ணலனாலும் என் பிரண்டை காப்பத்தா நான் பண்ணுவேன் உன்னை இப்படியே விட்டுற மாட்டேன் என்று இவளும் பதிலுக்கு முறைத்து கொண்டிருந்தாள்....
சரி படிக்கட்டும் பதினெட்டு வயசு ஆனதும் கல்யாணம் பண்ணலாம் விடு எப்படி இருந்தாலும் உங்க வீட்டுக்கு தான் என் பொண்ணு வர போறா நீயும் கொஞ்சம் விடு... அப்புறம் பார்த்துகலாம் போலிஸு கேஸுனு யார் அலையறது நிம்மதி போயிடும் பேசாம போ நான் வெளிய கிளம்புறேன் என்று அவரது அறைக்கு சென்றார்...
அப்பாவையே சரி பண்ணிட்டாலே என்று தோழியை கட்டி பிடித்து கொண்டாள் ராதா இதை எல்லாம் பார்த்த அம்மா மகன் இருவருக்கு தோற்று விட்ட உணர்வே வந்தது...
மெதுவாக வெளியே சென்ற கோதை தனது மகனை இழுத்து கொண்டு நடந்தாள்... இவள சும்மா விட கூடாதுடா எதாவது பண்ணு அவளை இவ இருக்கிற வர உன்னை அவ பக்கத்துல கூட விட மாட்டா... எதாவது பண்ணு விடாத சனியனை இந்த பக்கமே வர கூடாது என்று உபதேசம் செய்தாள்..
அதே நேரத்தில் சம்பூவும் இந்தம்மாவை ஊர விட்டு போறதுகுள்ள இருட்டுல எதாவது வேலிக்குள்ள நின்னு நடந்து வரும் போது கல்லை தூக்கி போட்டு மண்டையை ஓடச்சிரனும் ஆளும் அதுவும் அவங்கள நல்லா வெச்சு வாங்காம விட கூடாது பார்த்துக்கோ என்று தோழியிடம் கூறினாள்...
நாமும் மயங்குவோம்...
 
n.palaniappan

Well-Known Member

யாருட்ட winபண்ணிடுவாள் தானே!
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top