ஒவ்வொரு பெண்ணும் தனக்கென வரும் ஒரு ராஜகுமாரனுக்காக காத்திருக்கிறாள்.அப்படி கனவு காணும் அவள் முன் நிஜமாகவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஒரு ராஜகுமாரன் வந்தால்?அவன் அவளை விரும்பினால்?
Fantasy கதையை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.அதை இந்த கதையை எழுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள நினைக்கிறேன்.
Fantasy கதையை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.அதை இந்த கதையை எழுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள நினைக்கிறேன்.