கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.இந்த Author's note எதுக்குன்னு உங்களுக்கு தோணலாம்.எல்லா வாசகர்களும் இந்த கதையை historical storyன்னு நினைக்கிறீங்க... ஆனா இது historical இல்ல.இதுல ஆதித்த சோழன தவிர பின்னாடி இன்னும் நாலஞ்சு பேர் historical persons கதைல வரலாம்.மத்தபடி இது சாதாரண காதல் கதை தான்.இதுல மெயின் என்னனா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த இளவரசன் இந்த காலத்துக்கு வந்தா எப்படி இருக்கும்னு சின்ன கற்பனை அவ்வளவு தான்.so யாருக்காவது இதுனால disappoint ஆகியிருந்தா...I am so sorry...கதைய மேல தொடரலாமா?வேண்டாமான்னு? நீங்களே சொல்லுங்க!