Enai Therinthum Nee 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சாம்பவி, கிரியை நல்லா
வளர்த்திருக்காளா?
அய்யோடா?
ரொம்ப சந்தோசம்,
ப்ரத்யும்மா
 
Joher

Well-Known Member
சாம்பவி, கிரியை நல்லா
வளர்த்திருக்காளா?
அய்யோடா?
ரொம்ப சந்தோசம்,
ப்ரத்யும்மா

இல்லையா பின்ன........... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே அவன் அப்பா மாதிரி.........

அருண் சொன்ன மாதிரி அவன் அப்பா கிட்ட training எடுத்துகிட்டானோ............ எப்படியும் அப்பாவுக்கு கொஞ்சம் கம்மி தான்.......... முன்னாடி ப்ரத்யுவை அப்பப்ப tension பண்ணு வான்......... இப்ப

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...........
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்..........
 
ஹா... ஹா... ஹா.............
 
malar02

Well-Known Member

வலிக்க வலிக்க இருக்கும் ஒரு கேரக்டர் நிறைக்க நிறைக்க கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு கேரக்ட்டர்

நான்மனதோடு பாடும் பாடு
மனசெல்லாம் பேசும் பேச்சு
உன்மனசுக்கு கேட்குமா கேட்குமா
நீஆரிரோ பாடினாலும்

சொந்தங்கள் தேடினாலும்
மனதின் ஏக்கத்தை தனிக்கமுடியுமா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா காதல் இல்லாத பெண்ணா
உள்மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே அன்று
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம்நான் என்றும்
 
Manimegalai

Well-Known Member
தனக்கு பிடிச்சத விட முடிந்தது..
ஆனால் நியூஸ் பேப்பர்..மீடியா பற்றி சொன்னது உண்மை..
அது இல்லாமல் பொழுது எப்படி போகும்.
அந்த துறையை தேர்ந்தெடுத்தது Super.
 
Last edited:

Devi29

Well-Known Member
wow ud sis. well said, thirumanathirkupin thiramaikalai valarkanum ,use pannanum veenaka koodathu. mannan example sooper. annuvin anbe avanai nadu kadanthu iluthu vanthu vitathu sonice
images
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top