Enai Therinthum Nee 22

Advertisement

Joher

Well-Known Member
இருந்தாலும் இருக்கும் பா,
Joher டியர்
நம்ம மல்லிகா டியர்,
வந்து சொன்னாத்தான்,
இதுக்கு, நமக்கு விடை,
கிடைக்கும் பா,
Joher செல்லம்

மல்லி கிட்ட இப்போ கேட்டா உதை தான் கிடைக்கும்.........:p
 

Joher

Well-Known Member
ஆமாம்ப்பா,
சூர்ய கிரி வாசன் and
அன்னலட்சுமி ப்ரத்யுக்க்ஷா
இருவரும் யாரோ அல்ல,
நம்ம பக்கத்துக்கு வீட்டில்
இருக்கும் நம்ம நெய்பர்ஸ்
போலத்தான், ஒரு பீலிங்
வருது, Joher டியர்

இன்னும் ஒரு epi தான்........... முடிய போகுது.......... so sad..........
 

SriMalar

Well-Known Member
கடைசி வாக்கியம் .......எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு தருணத்தில் இது/இப்படி நடந்திருந்தால் இவர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைப்பதுதான்.அதை துல்லியமாக எழுத்து வடிவில் உணர்த்திய மல்லிக்கு நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
எபிலாக் கூட கிடைக்கலாம்...

கேளுங்கள் கேளுங்கள்...
மல்லி எபிலாக்
No epilogue........... only Part-2.......:p
இவிட, ஸ்ட்ராங்காயிட்டு
ஒரு எபிலாக் or Part-2,
பார்சேல், மல்லிகா
மணிவண்ணன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top