“ எனை தெரிந்தும் நீ...”
எனை புரியாமல் கேட்ட கேள்வி......
உனை தெரிந்த என்னால்
உனக்கு பதில் தர இயலாத ஆற்றாமை...
உணரவுகளால் புரிந்து கொள்ளப்படுகிறது....
நீயே,” எமை ஆளும் நிரந்தரா...” என்று....
"உங்கிட்ட என்ன இருக்குன்னு
இப்படி உன் மேலே நான்
பைத்தியமா இருக்கேன்னு
நிறைய நாள் நான்
நினைச்சிருக்கேன்
பரவாயில்ல உன்கிட்ட ஏதோ
இருக்கு"=ன்னு,
இப்போவாவது கிரியைப்
பத்தி, உனக்கு தெரிஞ்சுதே,
உஷா டியர்?