Enai Therinthum Nee 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கு, என்னுடைய
இனிய, மனமார்ந்த,
பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
வரிசையில் அடுத்த doctor.......

Dr. MV கூட route போடாலாம்னு நினைத்திருப்பார் போல............... so sad.....

Dr. Anand......... நீ smell பண்ணின விஷயத்தை உனக்குள்ளே வச்சிக்கோ......... கிரிக்கே தெரியும் போது மத்தவங்களுக்கு தெரிந்தால் என்ன தெரியாட்டி என்ன........

நிதானமா soft ஆ திட்டுறது ஒரு technique......... ரொம்ப impact இருக்காது........

கிரியை MV முன்னாடி ரொம்ப damage பண்ணுறாளே.........

நீங்க British நான் இந்தியன்.... என்னோட feelings புரிந்து எனக்கு எப்படி treatment கொடுப்பீங்க......... nice question........

கெஞ்சினால் மிஞ்சுவாள்...... மிஞ்சினால் கொஞ்சுவாள்.......... எல்லோரையும் படுத்தி தான் எடுக்கிறாள்.............

Awesome epi................
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
தெரியாமல் திட்டினதே,
இப்படின்னா,
தெரிஞ்சு திட்டினா,
எப்படி இருக்கும்?
ப்ரத்யு, ஆனாலும்,
நீ, ரொம்பத்தான்
பண்றேம்மா
முத்து விநாயகம்,
நீ, ஐயோ பாவம் பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top