என்னை இவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சிருக்க உனக்கு நான் சரியில்லாமல் போயிட்டா...
உங்களுக்கு என்னை பிடிச்சா தான்
எனக்கு உங்களை பிடிக்குமா என்ன....
காதல் சுழல்...
மூழ்கிடு பாஸ் தப்பில்லை
உங்களுக்கு என்னை பிடிச்சாதான் உங்களை எனக்கு பிடிக்குமா..?
ஒவ்வொரு செய்கையிலும் ப்ரத்யு தனக்கு கிரி மீது இருக்கும் அன்பை காட்டினாலும் இப்போ வாய் விட்டே சொல்லிட்டா.கிரி என்ன செய்யப்போகிறான்.எவ்வளவு அழகா உன்னை நானறிவேன் என்று சொல்லிட்டா.Superb.