Enai Therinthum Nee 15

Advertisement

Joher

Well-Known Member
எல்லோர் முன்னாடியும் அதுவும் அப்பா கூட..... அடிவாங்கியும் அசரவே இல்லை.....
என்ன pieceடா நீ?????

அப்பவும் business பேசுறான்......
 

Joher

Well-Known Member
இஷ்டமல்லடா எனிக்கி இஷ்டமல்லடா.....

இங்கே தான் முதன் முதலாக வந்ததா.......

அடி வங்கியும் image பற்றி யோசிக்கிற.......

Sentimental attack வேற......

எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்க......
 

Joher

Well-Known Member
Mam நீங்க யாரையும் விட்டு வைக்கல...... ஏன் பிரதமரையம் கூட....... globalisation பற்றியும் சொல்லிவிட்டீர்கள்....... சொன்ன அத்தனையும் அப்பட்டமான உண்மை..... இப்போ அனுபவிக்கிறோம்.....

ப்ரத்யுக்கு கிரி மீது என்ன ஒரு love...... அவனை எந்த ஒரு இடத்திலும் யாரும் குறை சொல்லுவதை அவளால் ஏற்கமுடியவில்லை...... இதை விட யாரும் அவனை protect பண்ண முடியாது......

இந்த epi தான் இந்த novelன் highlight epi..... திரும்ப திரும்ப படிக்க தூண்டும் epi....

பத்ரிகையாளரையே சமாளித்த ப்ரத்யு டுபுக்கு சாம்பவியை சமாளிக்க மாட்டாளா என்ன...... ஒத்தையா handle பண்ணுவா...... கிரி மாமா வேற permission கொடுத்தாச்சு நான் பேசமாட்டேன்.... நீயே பார்த்துக்கோன்னு.....

இனி ப்ரத்யு மட்டும் தான்...... வைஜயந்தி IPS range க்கு கலக்க போறா......
 

Adhirith

Well-Known Member

அன்னுவை “what a girl “ என்று
பார்க்க வைத்த பதிவு....
எல்லோர் மனதிலும் நீங்கா
இடம் பெற செய்த பதிவு.....
மொத்த கதையின் சிறப்பே
இந்த ஒரு பதிவினால்தான்.....

Awesome narration......
தெளிந்த விஷயம் ஞானம்
இருந்ததால் மட்டுமே இவ்வளவு
நேர்த்தியாக இந்த பதிவை
தர முடிந்தது.......
மல்லியின் எழுத்தாற்றாலுக்கு இந்த
ஒரு பதிவே சான்று......

Mallli......me enjoying every bits
of your writing.......
nothing more to say....
except a simple thank you......:)

 

banumathi jayaraman

Well-Known Member
கிரியின் மீது,
என்ன ஒரு அன்பு?
என்ன ஒரு அன்பு,
அன்னலட்சுமிக்கு?
சூர்ய கிரிவாசன்
மிகவும் கொடுத்து
வைத்தவன்,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
விஸ்வநாதனே,
அசந்து போய்
கழிவிரக்கத்தில்,
குற்ற உணர்ச்சியில்,
குறுகுகிறாரே பா,
மல்லிகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top