ஹா... ஹா... ஹா...............
எனக்கு ரொம்பவே
பிடித்த அப்டேட் பா
மல்லிகா டியர்
யப்பா, என்னா அடி?
உங்க வீட்டு அடியா?
எங்க வீட்டு அடியா?
பல் டாக்டர் கிட்ட,
எப்போ, போகப்போறாய்,
கிரி டியர்?
ஹா... ஹா... ஹா.............
அடியே, அடங்காப்பிடாரி
சாம்பவி?
எங்க ப்ரத்யு, உள்ளே
நுழையும் பொழுதே
அதையும், இதையும்
சொல்லி, அவளை
ஆப் பண்ணாதே
உன்னோட, இந்த
மாய்மால ஆட்டம்,
இனி செல்லாதம்மா,
செல்லாது