En Thol Saainthidu Kanmani 18

#4
ரொம்ப ரொம்ப அருமையான நாவல், கிரிஜா டியர்
விஷ்வாவையும் கண்மணியையும் மறக்கவே முடியாதுப்பா
இந்த அழகிய நாவல் முடியப் போகுதான்னு கேட்கலாமுன்னு நினைச்சேன்
ஆனால் இந்த அப்டேட்டிலேயே முடிச்சுட்டீங்க, கிரிஜா டியர்
இன்னும் இரண்டு அப்டேட்ஸ் கொடுத்திருக்கலாமில்லேப்பா
 
Last edited: