En Nenjil Ser Yavvana!! - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நேற்று இல்லாத மாற்றம்,
இன்று என்னது, இஷிதா டியர்?
நேற்று விறைச்சுக்கிட்டுப்
போன துவாரகேஷ்,
இன்று வலிய வந்து
நிகியிடம் பேசுறானே பா?
பிரண்ட் ஆகிட்டானே,
இஷிதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், இன்னிக்கும்
துவாரகேஷ் கூட போக,
நிகழினி மறுக்கிறாள்?
ஏன், இஷிதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கண்டிப்பாக, துவாரகேஷுக்கு
கோபம் வரப்போகுது பா
அப்போ, இவன் ஏற்கனவே
நிகிக்கு பார்த்த மாப்பிள்ளையா?
ஆனால், இந்த விவரம் எதுவும்
துவாரகேஷுக்கு தெரியாதாப்பா,
இஷிதா டியர்?


Ha ha ha
Unakku kattam sariyillainnu Krishnaa solraane Vishnu dear
Appadiyaa Vishnu thambi?
Nalla student kitta poiy neeyi ninnennaa nalla scale lai vaichu antha student unakku nallaa kattam pottu kodukkumille Vishnu dear?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Unakku kattam sariyillainnu ethai vaichu un friend Krishna sonnaan Vishnu dear
Oruvelai unnoda jathagathilaappaa
Appo unnoda jathagathai Oru nalla joshiyar kitta kondu point kaattu Vishnu thambi
 

banumathi jayaraman

Well-Known Member
Dhuvarakeshidam Enakkenna payamaa nnu nee kettavudane naan rombave magizhnthu poiyitten Vishnu dear
Kadaisiyila paartthaal nee oru vetthu vettu comedy peesu vadivelukku thambi nnu enakku theriyamal poiyiduche Vishnu dear
Ha ha ha
Aanaalum nee ennai ippadi aniyayaamaa yemaatriyirukkak koodaathu Vishnu thambi
 

banumathi jayaraman

Well-Known Member
லவ்வுக்கான பர்ஸ்ட்
இன்கிரீடின்ட்,
மோதல்=தானா,
விஷ்ணு டியர்?
ஹய்யோ, பய புள்ளைக்கு
எம்பூட்டு அறிவு,
இஷிதா டியர்?
ஹா... ஹா... ஹா................
 

banumathi jayaraman

Well-Known Member
லவ்வுக்கான பர்ஸ்ட்
இன்கிரீடின்ட்,
மோதல்=தானா,
விஷ்ணு டியர்?
ஹய்யோ, பய புள்ளைக்கு
எம்பூட்டு அறிவு,
இஷிதா டியர்?
ஹா... ஹா... ஹா................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top