hi friends,
final epi of kaathal kannalagi plz read and share ur views friends..
EKK FINAL
ஹாய் மக்களே,
வணக்கம், வணக்கம். எலோரும் எப்படி இருக்கீங்க?
மன்னிப்பு கேட்டுக்கிறேன் உங்க கிட்ட முதல, ஏன்னாஇவ்வவளவு நாள் உங்களை நான் இந்த கதைக்காக காத்து இருக்க வச்சதும் இல்லாம, யாருக்கும் பதில் போடாம வேற போயிட்டேன்.
கண்டிப்பா சாரி கேட்டே ஆகணும், ஏன்னா அப்படி ஒரு சூழல் ல நான் மாட்டிகிட்டு இருந்தேன். அதனால தான் கதையை முடிக்க இவ்வளவு தாமதமும், யாருக்கும் பதில் போட முடியாத காரணமும்..
நிச்சயம் உங்களோட கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்.. என்னோட கடைசி வரை இந்த கதைக்கு பயணம் செய்த அத்தனை பேருக்கும் நன்றி. இனி கதையை படித்து அதில் பயணம் செய்ய போறவங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி மக்களே..
கதையை பற்றி சில வார்த்தைகள்:
இந்த கதையை நான் வேறு கோணத்தில் தான் முதலில் எடுத்தேன், ஆனால் போக போக வேறு சில நிகழ்வுகள் நடுவில் நடந்து, கதையோட பயணமே தலைகீழா மாறி போயிடுச்சு. முதல படித்த எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும், அதன் பின் உங்களோட கமெண்ட்ஸ் என்னை அதில் பயணிக்க வைத்தது.
குறுநாவல் அப்படின்றதால, சில டிடைல்ஸ் தரவே இல்லை இங்க, ஆனா சொல்லி இருந்த சில விஷயங்கள் நாம கடந்து வந்தது தான் மக்களே. சில விஷயங்கள் எல்லாம் இப்போ நடக்கிறது, நடந்தும் கொண்டு இருக்கிறது.
அதை தடுக்க நம்மால் முடியாதா? முடியும். அது இதில் சம்மந்தப்பட்டவர்கள் தடுக்க நினைத்தால் மட்டுமே, அது சாத்தியம். சம்யுக்தா, ராசப்பன் போன்று இன்னும் சில தம்பதியர்கள் இருக்கின்றனர் நம்மில், நாட்டு நலனில் அக்கறை கொண்டு.
தங்களால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இக்கதையில் சொல்லி இருந்த ஜாதி, மதம் இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. உடன் பிறந்த தங்கைக்கே அப்படி ஒரு நிலைமை என்றால், அந்த ஊரின் மக்களுக்கு சொல்லவே வேண்டாம்.
நாம் நம் குடும்ப பொறுப்புகளோடு, இப்படி நாட்டில் நடக்கும் சிலவற்றிற்கு நம்மால் முடிந்த சிறு உதவியை செய்வோம் மக்களே. சிறு துளி, பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப, முதலில் நம் வீட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை நாம் கொடுப்போம்.
எங்கு சென்றாலும், சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்பதை கற்று கொடுப்போம் . அவர்களை நம் கண்காணிப்பில் முழு நேரமும், அவர்கள் அறியாமல் வைத்து இருப்போம்.
அடுத்து அழகியுடன் வருகிறேன் ஞாயிறு ..
நன்றியும், அன்பும்
உமா தீபக்..