En Aasai Unnorame - 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மணியாள் அம்மா,
ஒரு நல்ல மாமியார்
அவரின் பேச்சைக்
கேட்டு, நந்தினி,
தன்னோட பிறந்த
வீட்டோடு, சுமுகமாக
சேர்ந்து விட்டாள்
 

banumathi jayaraman

Well-Known Member
நவீனின், பெற்றோர்
அவனை, நல்ல
முறையில்
வளர்த்திருக்கிறார்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
நவீன், ஒரு நல்ல கணவன்
தன்னோட கடமையைச்
சரியாக செய்து, மனைவியை
பெற்றோரிடம் சேர்த்து, அவளின்
துன்பத்தை நீக்குகிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
நாலு பேர் இருக்கும் நிறைந்த
சபையில், நவீனின் பெற்றோர்
முன்னிலையில், நந்தினியிடம்,
நகைகளை கொடுத்தால் தானே
அவளுக்கும் கௌரவம்
 

banumathi jayaraman

Well-Known Member
''என் ஆசை உன்னோரமே''-ங்கிற,
அருமையான, இந்த நாவலின்,
அடுத்த, முடிவான, நிறைவுப்
பகுதியை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன், சரயு செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top