En Aasai Unnorame - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நவீன், நந்தினியை
கல்யாணம் செய்ய,
நாகராஜன் விடுவானா?
நந்தினியின் பெற்றோரும்
ஒத்துக்க மாட்டாங்க=ன்னு=தான்
நினைக்கிறேன், சரயு செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
காலேஜ் முடிஞ்சு, வீட்டுக்கு
போன நந்தினிக்கு அவளோட
பெற்றோரிடம் செமத்தியாக
கிடைத்ததா?
 

banumathi jayaraman

Well-Known Member
இனி, அவளை காலேஜுக்கு
போக வேண்டாம்=னு
சொல்லிட்டாங்களா?
இல்லை, நவீனின் பஸ்ஸில்
போகக்கூடாது=ன்னு
சொல்லிட்டாங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, நந்தினிக்கும்,
நாகராஜனுக்கும், உடனே
கல்யாணம்=னு முடிவு
பண்ணிட்டாங்களா?
சீக்கிரமா, வந்து
சொல்லுங்கோ, சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
''ஆனந்தப் பூந்தோரணத்தை''ப்
போலவே இந்த நாவலும்,
ரொம்பவே ஆசையை
தூண்டுதுப்பா, சரயு செல்லம்
 

Manimegalai

Well-Known Member
Good ஆரம்பம்..
மினி பஸ்ஸில் காதலா...
நவீன் அடிச்சிட்டானே...
பெரிய பிரச்சனையா...அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணமா..
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hi hi ih frnds...

thank a lot for ur supportt...

adutha epi konja nerathila pottuduvennnn

thanks again my dearsss
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top