Emai Aalum Nirantharaa 9

Advertisement


sindu

Well-Known Member
நெஞ்சில் ஒரு காதல் வலி, பூவில் ஒரு சூறாவளி
it sums it up all Malli
எத்தனை வருடமா படித்தாலும் உங்க எழுத்து நடை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை
awesome மல்லி
 

Adhirith

Well-Known Member
மிகவும் கனமான அத்யாயம்
சைந்துவோட மன போராட்டத்தை அழகா சொல்லிடீங்க
இனி Vijay என்ன செய்ய போறான்

அவளின் திருமண வாழ்வு பற்றி மட்டுமின்றி
ஒரு மிக மிக அழகான , அறிவான ஆளுமையான ஒரு பெண்ணுக்கு
அலுவலகத்தில் எதிர்கொள்ளக்கூடியபிரச்சனைகளை
பற்றியும் கூறியுள்ளார்.....
 

sindu

Well-Known Member
அவளின் திருமண வாழ்வு பற்றி மட்டுமின்றி
ஒரு மிக மிக அழகான , அறிவான ஆளுமையான ஒரு பெண்ணுக்கு
அலுவலகத்தில் எதிர்கொள்ளக்கூடியபிரச்சனைகளை
பற்றியும் கூறியுள்ளார்.....
சரி தான் ராணிமா
படித்து வேலையில் இருந்தாலும் ஒரு பெண் தனியாக இருந்தால் சமூகம் அவளை பார்க்கும் கோணம் வித்தியாசமானது
 

thendral

Well-Known Member
எனக்கு ஒரு டவுட்டு,
தென்றல் டியர்
"காதல் வைத்து
காத்திருந்தேன்" நாவல்,
உங்களோட நாவலா பா,
தென்றல் டியர்?
No mam....தற்போது நான் ஒரு ரசிகை மட்டுமே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top